சைடா காட்டினாலும் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு!...ரசிகர்களை கிறங்ககடித்த ஷாலு...
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானனவா் ஷாலு ஷம்மு.
அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து என சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். டஸ்கி ஸ்கீன் அழகியாக வலம் வரும் ஷாலு பட வாய்ப்புக்காக கவர்ச்சி கடலில் இறங்கி ரசிகா்களை மூழ்கடித்து வருகிறார்.
விரும்பத்தகாத கவர்ச்சி காட்டி சமூகவலைதளவாசிகளின் மோசமான விமர்சனங்களுக்கு ஆளானவர் நடிகை ஷாலு ஷம்மு. அம்மணியின் கில்மா அழகை கண்டு நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். ஆனாலும், அதையே தொடர்ந்து செய்து வருகிறார்.
கிடைத்த படங்களில் வாய்ப்புகளை தவறவிடாமல் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார். இருந்தும் அவர் எதிர்பார்த்தது போல் பெரிய அளவில் வரமுடிவில்லை.
இந்நிலையில், கட்டழகை காட்டும் டைட்டான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.