Home > Entertainment > இப்படி காட்டினா நாங்க கிளீன் போல்ட்!...ஷாலு ஷம்மு அழகை தேடித்தேடி பார்க்கும் ரசிகர்கள்....
இப்படி காட்டினா நாங்க கிளீன் போல்ட்!...ஷாலு ஷம்மு அழகை தேடித்தேடி பார்க்கும் ரசிகர்கள்....
by சிவா |

X
கோலிவுட்டில் துணை நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. எப்படியாவது ஹீரோயின் ஆக வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், நடக்கவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.
நடிப்பு,மாடலிங், நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர் ஷாலு ஷம்மு. இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
சில சமயம் கொஞ்சம் ஆபாசமாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story