Connect with us
shalu

Entertainment News

இப்படித்தான் படுக்கவச்சி போட்டோ எடுத்தாங்க!… வீடியோவை வெளியிட்ட ஷாலு ஷம்மு…

மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அந்த துறையில் நுழைந்தவர் ஷாலு ஷம்மு. தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் சின்ன வேடமே அவருக்கு கிடைத்தது.

shalu shammu

எப்படியாவது மாடல் மற்றும் சினிமா உலகில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். மேலும், அவ்வப்போது தனது ஆண் நண்பர்களுடன் நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

shalu

ஆனால், அவர் எதிர்பார்த்தபடி பெரிய வாய்ப்புகள் அதாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை யாரும் அவருக்கு கொடுக்கவில்லை. ஆனால், நம்பிக்கை தளராமல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

shalu

இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோஷுட் தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை பார்க்க கீழே க்ளிக் செய்யவும்..

https://www.instagram.com/tv/CZ9Wb_6jEqf/?utm_source=ig_web_copy_link

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top