ஒரே போட்டோவில் எல்லோரும் க்ளோஸ்!.. டாப் ஆங்கிளில் மொத்தமும் காட்டிய ஷாலு ஷம்மு...

நடிகை மாடல் என வலம் வருபவர் ஷாலு ஷம்மு. தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் துணை நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
எப்படியாவது மாடல் மற்றும் சினிமா உலகில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

shalu shammu 2
ஆனால், அவர் எதிர்பார்த்தபடி பெரிய வாய்ப்புகள் அதாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை யாரும் அவருக்கு கொடுக்கவில்லை. அவருக்கு ஏற்றமாதிரி இரண்டாம் குத்து திரைப்படத்தில் கிளுகிளுப்பான வேடம் மட்டுமே கிடைத்தது. அதுபோக, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் டாப் ஆங்கிளில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டியுள்ளார்.