Categories: Entertainment News

ஃபுல்லா க்ளோஸ் பண்ணி அங்க மட்டும் ஓப்பன்!…க்ளோசப்பில் காட்டி நடனமாடும் ஷாலு ஷம்மு….

வருத்தப்படாத வாலிபர் சங்கம், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் என சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. எப்படியாவது கதாநாயகியாக வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

shalu shammu

சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

சில சமயம் இவர் காட்டும் கவர்ச்சி என்பது ஆபாசத்தை தொடுவதும் உண்டு. நெட்டிசன்கள் அசிங்கமாக கமெண்ட் போட்டாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.

இதையும் படிங்க: பாக்க பாக்க என்னென்னமோ பண்ணுது!… லோ ஆங்கிளில் அந்த அழகை காட்டும் நடிகை….

இந்நிலையில், உடலை மறைத்து முன்னழகு மட்டும் தெரியும் வகையில் உடை அணிந்து நடனம் ஆடி வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளீக் செய்யவும்..

https://www.instagram.com/reel/CbtyaRzjYFg/?utm_source=ig_web_copy_link

Published by
சிவா