கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!...பீச்சில் தொப்புளை காட்டி ஆட்டம் போடும் ஷாலு ஷம்மு(வீடியோ)....
மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அந்த துறையில் நுழைந்தவர் ஷாலு ஷம்மு. சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களிலும் நடித்தார்.
எப்படியாவது மாடல் மற்றும் சினிமா உலகில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். மேலும், செக்ஸியான உடைகளை அணிந்து நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
ஆனால், அவர் எதிர்பார்த்தபடி பெரிய வாய்ப்புகள் அதாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை யாரும் அவருக்கு கொடுக்கவில்லை. எனினும், நம்பிக்கை தளராமல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடற்கரையில் தொப்புள் தெரிய கவர்ச்சியான உடையில் நடனமாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்..
https://www.instagram.com/reel/Cd0Mfn_D1vr/?utm_source=ig_web_copy_link