Connect with us
shalu shammu

Entertainment News

டாப் ஆங்கிளில் ரீல்ஸ் வீடியோ…இது உனக்கே அடுக்குமா ஷாலு ஷம்மு…

சினிமாவில் நுழையும் போதே ரசிகர்களின் பேராதரவை பெற்று முன்னணி நடிகையாக வேண்டும் என்றுதான் சினிமாதுறைக்கு வரும் பலரும் ஆசைப்படுவார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் ஷாலு ஷம்மு. ஆனால், துணை நடிகை ஆகும் வாய்ப்பு மட்டுமே அவருக்கு கிடைத்தது.

shalu

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் வரும் துணை நடிகையாக நடித்தார். அதன்பின் பெரிய வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.

shalu

எனவே, உடலை கவர்ச்சியாக காண்பித்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து அதன்மூலம் பிரபலமடைய விரும்பினார். அது ஓரளவுக்கு அவருக்கு கை கொடுத்துள்ளது. நடனத்தில் ஆர்வமுள்ள அவர் தனது ஆண் நண்பர்களுடன் செக்ஸி மூவ்மெண்ட் கொடுத்து நடனமாடி வீடியோக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.

shalu

இந்நிலையில், டாப் ஆங்கிளில் முன்னழகை எடுப்பாக காட்டி ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…..

https://www.instagram.com/reel/Cg3w_IvjL4o/?utm_source=ig_web_copy_link

google news
Continue Reading

More in Entertainment News

To Top