இங்க பாருடா கார் மேல ஒரு குதிர!..எடுப்பா காட்டி சைசா இழுக்கும் ஷாலு ஷம்மு

by சிவா |
shalu shammu
X

shalu shammu

சினிமாவில் நடிப்பது, நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர் ஷாலு ஷம்மு. சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் துணை நடிகையாக வலம் வருகிறார்.

shalu shammu

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களில் இவர் துணை நடிகையாக நடித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒத்த முடிச்சில மொத்த மானமும் இருக்கு…லோ நெக்கில் மூடேத்தும் ரித்து வர்மா…

shalu

எப்படியாவது மாடலிங் மற்றும் சினிமா உலகில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

shalu

ஆனாலும், கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை யாரும் அவருக்கு கொடுக்கவில்லை. எனினும், நம்பிக்கை தளராமல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

shalu

shalu

இந்நிலையில், காரின் அருகே நிற்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இங்க பாருடா கார் மேல ஒரு குதிர’ என பதிவிட்டு வருகின்றனர்.

shalu

shalu

Next Story