
Entertainment News
முழு பூசணிக்கா சோத்துல மறையுமா?!.. பிக் சைஸ் மனச காட்டி இழுக்கும் ஷாலு ஷம்மு!…
கோலிவுட்டில் சின்னத்திரை நடிகை என வலம் வந்தாலும் நடனம், மாடலிங் துறை ஆகியவற்றில் அதிக ஆர்வமுள்ளவர் ஷாலு ஷம்மு. கடந்த 10 வருடங்களாக இவர் சினிமாவில் நடித்து வருகிறார்.
ஆனால், எல்லாமே சின்ன சின்ன வேடங்கள்தான். பாலே நடனம் போல் ஆணோடு பெண் உடல் உரசி மோதி ஆடும் நடனத்தில் அதிக ஆர்வமுள்ளவர். ஏற்கனவே, பல முறை அப்படி நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.
அதேபோல், டைட்டான உடைகளில் தூக்கலான முன்னழகை காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்தும் வருகிறார்.
அந்த வகையில், ஷாலு ஷம்முவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்