தமிழ் திரையுலகில் பல நடிகைகள் துணை நடிகைகளாகவே இருப்பார்கள். சின்ன சின்ன வேடங்களில் நடிக்க மட்டுமே அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆனால், நாமும் ஒரு நாள் கதாநாயகியாக நடிப்போம் என்கிற கனவிலேயே அவர்கள் காலம் தள்ளுவார்கள். அவர்களில் ஒருவர்தான் ஷாலு ஷம்மு.

10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். நடிப்பது மட்டுமின்றி, மாடலிங் மற்றும் நடனத்தில் ஆர்வமுள்ளவர். முறையாக நடனமும் பயின்றவர்.
இதையும் படிங்க: வேற வழியே இல்லாம கடமைக்குன்னு எடுத்த படம்… ஆனா செம ஹிட்… எப்படிப்பா??

ஆனால், இவையெல்லாவற்றையும் விட டைட்டான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்தே இவர் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார்.

இந்நிலையில், டைட் டாப்ஸ் மற்றும் லோ ஹிப்பில் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

