செம ஃபிகர் நானு… நல்லா பாத்துக்கோ… கூப்பிட்டு காட்டும் ஷாலும்மா!!
“இரண்டாம் குத்து” திரைப்படத்தில் சிக்கென்ற உடையில் வந்து இளசுகளின் நெஞ்சில் முரட்டுக்குத்து குத்திவிட்டு போனவர் ஷாலு. தற்போது இவர் அவ்வளவாக திரைப்படங்களில் தென்படுவதில்லைதான்.ஆனால் ரசிகர்களுக்கு அந்த குறையே வைக்ககூடாது என்பதனால்தானோ என்னவோ, தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் காட்டு காட்டு என காட்டிவருகிறார்.
கவர்ச்சியில் டிகிரி வாங்கிய ஷாலு, தனது ஒவ்வொரு புகைப்படங்களிலும் தனது கட்டழகை காட்டி இளசுகளை திணறவிட்டு வருகிறார். இவரது புகைப்படங்களால் சூடேறிப்போய் அலைபவர்கள் பலர்.
பட வாய்ப்புக்கள் அதிகம் இல்லை என்றாலும் இது போன்ற கவர்ச்சி ததும்பும் புகைப்படங்களால் எப்படியாவது வாய்ப்பை பெற்றுவிடலாம் என்று பார்க்கிறாரோ என்னவோ? ஷாலுவுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ, தினமும் அவர் வெளியிடும் புகைப்படங்களால் நம்மை கிரங்கடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது.
இந்த நிலையில் ஷாலு சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது கட்டழகின் செழிப்பை காட்டும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். “நான் எப்படிப்பட்ட ஃபிகர்ன்னு பாரு” என்பது போல் அப்புகைப்படங்கள் அமைந்துள்ளன. தற்போது இவர் வெளியிட்ட இந்த கவர்ச்சி ததும்பும் புகைப்படங்கள் இணையத்தில் சக்கை போடு போட்டு வருகிறது.