இது 5 வயசு பாப்பா டிரெஸ் ஆச்சே!.. கருங்காலி கட்டி உடம்ப காட்டும் ஷாலு ஷம்மு..
மாடலிங் துறை மீது ஆர்வம் கொண்ட ஷாலு ஷம்மு சினிமாவில் துணை நடிகையாக வலம் வருகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், சில காட்சிகளில் வரும் சின்ன சின்ன வேடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிப்பது மட்டுமின்றி நடனமாடுவதிலும் ஆர்வமுள்ளவர்.
ஆண் நண்பர்களோடு உடலோடு உடல் உரசும்படி நடனாமாடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஏத்தி வருகிறார்.
இதையும் படிங்க: ஜாக்கெட்டை கழட்டி காட்டும் மாளவிகா மோகனன்.. பாத்து பாத்து வெறியேத்தும் புள்ளிங்கோ!..
அதோடு, முன்னழகை தூக்கலாக காட்டும் உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களையும் ஒருவழி செய்து வருகிறார்.
இந்நிலையில், காதலர் தின ஸ்பெஷல் விருந்தாக மிகவும் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார்.