Categories: Entertainment News latest news

மாராப்பு போடுற பழக்கமே இல்லையா… அநியாமா காட்டிய ஷாலு ஷம்மு!

கும்முன்னு போஸ் கொடுத்து குறுகுறுன்னு பார்க்க வைத்த நடிகை ஷாலு ஷம்மு!

முரட்டு கிளாமர் நடிகையான ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து காமெடிய நடிகையாக ரசிகர்களிடம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென முரட்டு கவர்ச்சி நடிகையாக அவதாரமெடுத்து அனைவரையும் கவர்ந்திழுத்தார். சமூகவலைத்தளங்களில் பஜாடா நடனம் , கிளாமர் போஸ் , கவர்ச்சி உடையில் ஆட்டம் என சமூகவலைதளவாசிகளின் கவனத்தை சிதறடிப்பார்.

shalu shammu

இதையும் படியுங்கள்: எல்லாமே ஏடாகூடமா தெரியுது… மல்லாக்க படுத்து உஷ்ணம் ஏத்திய ராய் லட்சுமி!

தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷாலு ஷம்மு தற்போது கிளாமர் உடையில் மாராப்பு போடாமல் முரட்டு போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். பாக்குறவங்க கண்ணு எல்லாம் அங்க தான் இருக்கு… மாராப்பு போட்டா தான் என்ன கொறஞ்சா போயிடும்? இப்படி பண்றியேமா…

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CYdKjTgMWmV/

Published by
பிரஜன்