காத்து அடிச்சா கன்றாவியா தெரியும்? பூனை நடை போட்ட ஷாலு ஷம்மு - வீடியோ!

by பிரஜன் |   ( Updated:2021-12-02 06:42:40  )
shalu shammu
X

shalu shammu

பூனை நடையிட்டு புல்லிங்கோ மனச கவர்ந்திழுத்த ஷாலு ஷம்மு!

காமெடி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கில்மா நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் ஸ்ரீ திவ்யாவின் தோழியாக நடித்திருந்தார்.

அவரை சிவகார்த்திகயேன் பங்க கலாய் கலாய்த்து ட்ரோல் செய்திருப்பார். அந்த படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பின்னர் வாய்ப்புகள் கிடைக்காததால் கிளாமரை கையில் எடுத்துவிட்டார்.

இதையும் படியுங்கள்:கந்த துணியை உடம்புல சுத்திக்கொண்டு பிட்டு பிட்டு காட்டிய மயிலு மகள்!

பஜாடா நடனம், கிளாமர் போஸ், கிளுகிளுப்பான வீடியோ என தொடர்ந்து சமூகவலைதளவாசிகளை எக்குத்தப்பான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் தற்போது முட்டிக்கு மேலே நிற்கும் தம்மாத்துண்டு உடையை அணிந்து பூனை நடையிட்ட வீடியோவை வெளியிட்டு நாட்டுகட்ட அழகை நச்சுனு காட்டியுள்ளார். பார்த்து நடமா பாவடை பறந்து பார்க்க கூடாததெல்லாம் பார்த்திடப்போறாங்க...

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CW-k2zKD1Vc/

Next Story