வாவ்!..செஞ்சி வச்ச சில போல இருக்க!...ஷாலு ஷம்முவிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...

by சிவா |   ( Updated:2022-05-27 07:36:24  )
shalu
X

கோலிவுட்டில் துணை நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. எப்படியாவது ஹீரோயின் ஆக வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், நடக்கவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

shalu

நடிப்பு,மாடலிங், நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர் ஷாலு ஷம்மு. இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

shalu

சில சமயம் கொஞ்சம் ஆபாசமாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.

shalu

இந்நிலையில், திடீரென புடவையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த சிலர் ‘செஞ்சி வச்ச சில போல இருக்க’ என கொஞ்சி வருகின்றனர்.

shalu

Next Story