டிரெஸ் கொஞ்சம் கீழ இறங்கினா அவ்ளோதான்!... மூடாம போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு...
தமிழ் சினிமாவில் சில படங்களில் துணை நடிகையாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
திரையில் இழுத்தி போர்த்தி நடிக்கும் இவர் போட்டோஷுட் நடத்தும் போது அணியும் உடைகள் எல்லாம் தாறுமாறு தக்காளி சோறுதான். எடுப்பான முன்னழகு தூக்கலாக தெரியும்படி அவர் கொடுக்கும் போஸ் ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறது. அப்படி எடுக்கப்படும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அவருக்கு ஏற்றமாதிரி இரண்டாம் குத்து திரைப்படத்தில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது.
கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்வது, ஆண் நண்பருடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என இன்ஸ்டாகிராமில் எப்போதும் அவர் ஆக்டிவாக இருக்கிறார். இதன் விளைவாகவே அவருக்கு ரசிகர்களும் உருவாகினர்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் எப்படி இருக்கிறது என்பதை இங்கு நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!...