அவன் நினைப்புல என்ன ஓடுதோ... ஆண் நண்பரை கட்டித்தழுவி ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு - வீடியோ!

shalu shammu dp
ஷாலு ஷம்மு வெளியிட்ட லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ!
காமெடி நடிகையாக அறிமுமாகி கவர்ச்சி நடிகையாக பெயரெடுத்திருப்பவர் நடிகை ஷாலு ஷம்மு. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக ஷாலு ஷம்மு நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

shalu 1
அதன் பிறகு தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்திலும் நடித்திருந்தார். சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சியை கையில் எடுத்து சமூகவலைத்தளங்களில் ஹாட்டாக வலம் வரத்துவங்கினார்.

shalu 1
இந்நிலையில் தற்போது ஆண் நண்பர் ஒருவரை கட்டி தழுவி பஜாடா நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகி ஏடாகூடமான கமெண்ட்ஸ்களை பெற்றுள்ளார்.
வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CgbPLI5jdhM/