முன்னழகை பூட்டு போட்டு மூடிய ஷாலு ஷம்மு... அப்பவும் அப்பட்டமா தெரியுதே!

by பிரஜன் |
முன்னழகை பூட்டு போட்டு மூடிய ஷாலு ஷம்மு... அப்பவும் அப்பட்டமா தெரியுதே!
X

shalu shammu dp

கவர்ச்சியை கன்னாபின்னானு இறங்கி காட்டிய நடிகை ஷாலு ஷம்மு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அந்த படத்தை தொடர்ந்து சகலகலா வல்லவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

shalu shammu 1

shalu shammu 1

இருந்தும் அவரால் எதிர்பார்த்த இடத்தை பிடிக்க முடியவில்லை. இதனால் கிளாமரை கையில் எடுத்து தன் இஷ்டம் போல் புகுந்து விளையாட ஆரம்பித்தார். சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்கள், கிளாமர் நடனம் என இணையவாசிகளை சுண்டி இழுத்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: ரசிகர்களை கடுப்பேற்றிய வாடிவாசல் படக்குழு.. பயந்து ஒதுங்கும் சூர்யா.. ஆனால் இது அது அல்ல….

shalu shammu 2

shalu shammu 2

இந்நிலையில் தற்போது டைட்டான பனியனில் பிதுங்கி வழியும் முன்னழகை ஹாட்டாக காட்டி அனைவரையும் வசீகரித்துள்ளார். அதிலும் அவர் அணிந்திருக்கும் சங்கிலி ஹாட்னஸை அதிர வைத்துள்ளது. இந்த போட்டோவுக்கு ஏடாகூடமான கமெண்ட்ஸ்கள் குவிந்துள்ளது.

Next Story