Categories: Entertainment News

ஒரு சைடு இறங்குது… கர்சீப் துணியில் கட்டுக்கடங்காத முன்னழகை காட்டிய ஷாலு ஷம்மு!

கவர்ச்சி வீடியோ வெளியிட்டு முகம் சுளிக்க வைத்த நடிகை ஷாலு ஷம்மு!

கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமான நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் என சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

shalu shmmu 1

இருந்தும் இவரது காமெடி ரோல்கள் எடுபடவில்லை. இதனால் கிளாமருக்கு திசை திரும்பிய ஷாலு ஷம்மு சமூகவலைத்தளங்களில் கிளாமர் டான்ஸ், கவர்ச்சி புகைப்படம் என வெளியிட்டு கிறங்க வைப்பார்.

shalu shmmu 1

இதையும் படியுங்கள்: அத கழட்டிப்போடு கன்றாவியா இருக்கு… கிளாமர் காட்டி வாங்கி கட்டிய விஜே பாவனா!

அந்தவகையில் தற்போது தம்மாத்துண்டு உடையில் ஹாட்டான வீடியோ வெளியிட்டு வேறு மாதிரி கமெண்ட்ஸ்களுக்கு ஆளாகி விமர்சிக்கப்பட்டுள்ளார்.

வீடியோ லிங்க் : https://www.instagram.com/p/CfgHhVYjv8r/

Published by
பிரஜன்