டஸ்கி ஸ்கின் கவர்ச்சி ஆள தள்ளுது…. சும்மா சுண்டி இழுத்த ஷாலு ஷம்மு – வீடியோ!

Published on: March 12, 2022
shalu shammu
---Advertisement---

படுத்தபடி கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி பாடாய் படுத்தும் ஷாலு ஷம்மு!

கிளுகிளுப்பான நடிகை, கில்மா ஹீரோயின், நாட்டுக்கட்டை அழகி என தமிழ் சினிமா ரசிகர்களின் ஏடாகூடமான ரசனைக்கு உள்ளானவர் நடிகை ஷாலு ஷம்மு இவர் காமெடி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கவர்ச்சி நடிகையாக அவதாரம் எடுத்தார்.

shalu shammu 2
shalu shammu 2

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் தான் ரசிகர்களால் முகம் அறியப்பட்ட முதல் படம். ஆனால், அதற்கு முன்னரே 2008-ஆம் ஆண்டு தசாவதாரம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமான ஷாலு ஷம்மு 2009-ஆம் ஆண்டு வெளியான கஞ்சிவரம் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து விருதுகள் அள்ளினார்.

shalu shammu 2
shalu shammu 2

இதையும் படியுங்கள்: விஜய் பெயரை சொல்ல தயங்கிய சூர்யா..! விவாத பொருளான சூர்யாவின் பேச்சு… அப்படி என்ன கூறினார்?

தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்தாலும் அவரால் பெரிதாக முன்னுக்கு வரமுடியவில்லை இதனால் கவர்ச்சியை கையில் எடுத்து சமூகவலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு இணையவாசிகளை கிறங்கடிப்பார். இந்நிலையில் தற்போது முன்னழகை ஹாட்டாக காட்டி கிளாமரான போட்டோ ஷூட் நடத்திய வீடியோ ஒன்றை வெளியிட்டு டஸ்கி ஸ்கின் அழகில் நெட்டிசன்களை கவர்ந்திழுத்துள்ளார்.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/Ca9gprfjUzL/

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment