More
Categories: Entertainment News

இணையமே குலுங்குதே! நடனமாடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை..

சிவகார்த்திகேயன், சூரி, ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின்மூலம் துணை நடிகையாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக காமெடியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

இதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மயிலு, மாத்தி யோசி ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இதன்பின்னும் பெரிதாக அதிக அளவில் படங்கள் கிடைக்காததால் தனது ரூட்டை கவர்ச்சிக்கு மாற்றினார். அந்தவகையில் இரண்டாம் குத்து படத்தில் அந்தமாதிரி காட்சிகளில் புகுந்து விளையாடியிருப்பார்.

Advertising
Advertising

இப்படத்திற்குப் பின் தனக்கு கவர்ச்சிதான் சரிபட்டுவரும் என நினைத்த இவர் சமீபகாலமாக எல்லோரும் வாயடைத்து போகுமளவுக்கு கிளாமரான உடைகளை அணிந்து மிகவும் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். மேலும், அடிக்கடி தனது ஆண் நண்பருடன் சேர்ந்தும் வீடியோ எடுத்து அதையும் பதிவிட்டு வருகிறார்.

இதன்பின் இவருக்கு அந்தமாதிரி படங்கள்தான் அதிகமாக வருகிறதாம். சமூக வலைதளத்தில் அதீத கவர்ச்சிகாட்டி வரும் இவர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கிறிஸ்துமஸ் உடையில், மிகவும் கவர்ச்சியாக முன்னழகு தெரிய நடனமாடியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உங்க ஆட்டத்தால் அகிலமே குலுங்குது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Published by
ராம் சுதன்

Recent Posts