Categories: latest news

சும்மா பச்ச குதிர மாதிரி இருக்கிறடி யேம்மாவ்..! ஷாலுவை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஷாலு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தனது கலை பயணத்தை முதன்முதலில் தொடங்கினாா். சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

அதன் பின் மிஸ்டர் லோக்கல் என ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தாா் ஷாலு ஷம்மு. எப்படியாவது கதாநாயகியாக வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

சில சமயம் இவர் காட்டும் கவர்ச்சி என்பது ஆபாசத்தை தொடுவதும் உண்டு. நெட்டிசன்கள் அசிங்கமாக கமெண்ட் போட்டாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.

தற்போது பச்ச கலர்ல வயிறு தெரியும்படி உடையணிந்து கையை மேலே உயரத்தி உள்ள போட்டோவை வெளியிட்டு உள்ளார்.

செம்ம டைட்டாக இருக்கும் ஸ்வீல்ஸ் உடையிலும், முகத்தில் தவுசன் வார்ட்ஸ் பல்பு புன்கையோடு போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்த இளசுகள் ஏக்கத்தில் தவித்து வருகின்றனா்

.இந்த உடையை பார்த்து நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்தும் கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனா்.

Published by
ராம் சுதன்