வெயிலுக்கு சூடேற்றுமாறு கடற்கரையில் பீர் பாட்டீலுடன் போஸ் கொடுத்த நடிகை
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் முதன்முதலில் காமெடி நடிகையாக அறிமுகமானான ஷாலு ஷம்மு முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு கிடைத்த திரைப்படங்களில் சிற்சில வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் அவர் எதிர்பார்த்த சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக கிளாமரில் மூழ்கி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை தொடா்ந்து இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் என சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. தீவரி முயற்சி செய்து எப்படியாவது கதாநாயகியாக வேண்டும் என ஆசைபட்டார. ஆனால், அவரது ஆசை நிறைவேறவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.
இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள ஷாலு சில சமயம் ஏக்குதப்பாக காட்டும் கவர்ச்சி ஆபாசத்தின் உச்சத்தை தொடுவதும் உண்டு. நெட்டிசன்கள் அசிங்கமாக கமெண்ட் போட்டாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை.
தற்போது இவா் கடற்கரையில் வெயிலுக்கும் சூடேற்றும் விதமாக பீர் பாட்லுடன் சைடு லுக்கில் முன்னழக்கை எடுப்பாக தெரியும்படி இளைஞர்களை கட்டி இழுக்கும் விதமாக கன்டமேனிக்கு க்ளாமா் போஸ் கொடுத்துள்ளாா். அது மட்டுமில்லாது பீா்பாட்டிலுடன் தொட்டு கொள்ளுவத்தும் சைடிஸ் எல்லாம் வைத்து பக்காவாக ஸ்டில் கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் என்னம்மா நீ இன்னும் மாறவே இல்லையா என கலாய்த்து வருகின்றனர்.