இப்படி பார்த்தா எங்க கதி?....கண்ணாலே போதையேத்தும் சீரியல் நடிகை.....

by சிவா |
இப்படி பார்த்தா எங்க கதி?....கண்ணாலே போதையேத்தும் சீரியல் நடிகை.....
X

விஜய் டிவியில் நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருபவர் சரண்யா துரடி. சென்னையில் பிறந்து வளர்ந்தவர். செய்தி வாசிப்பாளராகவும் இருந்துள்ளார்.

sharanya

கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் நடிப்புதுறையில் ஆர்வமாக இருந்ததால் அதை தேர்ந்தெடுத்தார்.ஏராளமான சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

sharanya

ஒருபக்கம் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் ரசிகர்களை கவரும்படியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

sharanya

எப்படியாவது சினிமாவில் நுழைய வேண்டும் என்கிற ஆசையில் சமீபகாலமாக அதிகமான புகைப்படங்களை அவர் அதில் மும்முரமாக இருக்கிறார்.

sharanya

இந்நிலையில், புடவை அணிந்து போதையேத்தும் பார்வையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

sharanya

Next Story