Connect with us

Cinema News

உங்களுக்கு 56 வயசா.?! ஒரு பய நம்பமாட்டான்.! வெறித்தனமான போட்டோ உள்ளே…

பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி தென்னகத்திலும் தனது ரசிகர்களை அதிர்க்கரித்துள்ள நடிகர்கள் வெகு சிலரே. அதில் மிக முக்கியமானவர் ஷாருக்கான். அவரது நடிப்பு ஆக்சன் கலந்து இருந்தாலும், ரஜினி போல காமெடிக்கு முக்கியத்துவம் கொடுப்பார் அதனால் தான் தென்னகம் வரை அவர் பிரபலமாகி இருந்தார்.

இவர் கடைசியாக நடித்த நல்ல ஹிட் படம் எதுவென்று தேடி பார்த்தல் அவரே சிந்தித்து தான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு தான் தற்போது அவரது சினிமா மார்க்கெட் இருக்கிறது. அதனால், கடந்த நான்கு வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் கதை கேட்டு தற்போது அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

அதில் நம்ம இயக்குனர் அட்லீயும் இருக்கிறார் என கூறப்படுகிறது. அதே போல பதான் எனும் படத்திலும், ராஜ்குமார் ஹிரானி (நண்பன் பட ஒரிஜினல் ஹிந்தி படத்தை இயக்கியவர்) திரைப்படம் என தற்போது லிஸ்ட் இருக்கிறது.

இதையும் படியுங்களேன் – இறுதியாக சூர்யாவை ஒத்துக்கொள்ள வைத்த கே.ஜி.எப் குழு.! ரத்த சொந்தத்தை விட்டுக்கொடுக்க முடியாது.!

அவருக்கு தற்போது வயது 56 ஆகிறது.. ஆனால், அவரது உடற்கட்டை பார்த்த ஒருவரும் அந்த மாதிரி சொல்லவே மாட்டார்கள். அந்தளவுக்கு தனது உடற்கட்டை பாதுகாத்து வருகிறார். இவர் தற்போது நடித்து வரும் பதான் படத்திற்காக கட்டுமஸ்தான உடற்கட்டுக்கு மீண்டும் மாறியுள்ளார். அதனை அண்மையில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த யாரும் அவருக்கு வயது 56 என்று சொல்லவே மாட்டார்கள் அந்தளவுக்கு தான் இருந்தார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top