விஜய் எப்போதுமே புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க யோசிக்க மாட்டார். அதுப்போல, ஒரு இயக்குனரின் படங்கள் பிடித்து விட்டால் அவர் தரப்பே நேரடியாக அந்த இயக்குனரிடம் சென்று படம் செய்ய சொல்லவும் தயங்கமாட்டார். அப்படி அவர் பெண்ணுக்காக செய்த திரைப்படம் தான் வேலாயுதம்.
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் ரீமேக் படங்களை இயக்கியே ஹிட் கொடுத்தவர் தான் ராஜா. அதிலும் தன் தம்பி ஜெயம் ரவிக்கு ஒரு கேரியரை சரியாக உருவாக்கி கொடுத்தவர். பெரும்பாலும் கோலிவுட்டில் ஆரம்ப நாட்களில் ஜெயம் ராஜா தன்னுடைய தம்பியை மட்டுமே இயக்கி வந்தார். முதல் முறையாக வேறு ஹீரோவை இயக்கியது என்றால் அது விஜயை தான்.
இதையும் படிங்க : சிலிக்கான் சிலையோ.. சிறுவாய் மலரோ!.. கிளுகிளுப்பு உடையில் கிக் ஏத்தும் கீர்த்தி சுரேஷ்…
அதுக்கு காரணம் என்னவோ விஜயின் மகள் திவ்யா தானாம். மோகன் ராஜா இயத்தில் வெளியான சந்தோஷ் சுப்ரமணியன் படத்தினை பார்த்தவருக்கு கண்ணீரே வந்துவிட்டதாம். அதை பார்த்த விஜய் இந்த இயக்குனருடன் படம் செய்ய வேண்டும் என்ற முடிவில் நேரடியாக அவரே கால் செய்தாராம்.
அந்த சமயத்தில் விஜய் ஒரு பக்கா கமர்ஷியல் ஹீரோ அதிலும் வெற்றி நாயகனாக இருந்தவர் நேரடியாக தன்னிடம் வந்து இப்படி கேட்கும்போது அவரும் சந்தோஷத்தில் உடனே ஒக்கே சொல்லிவிட்டாராம்.
இதையும் படிங்க : பட்ட கடனை அடைக்க போராடும் தனுஷ்! முத்திரை பதிச்சாலும் மனுஷனுக்கு பின்னாடி இப்படி ஒரு சோக கதையா?
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…