இது எப்படி இருக்கு?... டாப் கிளாஸ் கவர்ச்சியில் சூடேத்திய நடிகை ஷெரின்....
தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகம் ஆனவர் ஷெரின். முதல் படமே சூப்பர்ஹிட் ஆனது. ஆனாலும் ஷெரினுக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. தொடர்ந்து விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார்.அதன்பின் திரையுலகில் காணாமல் போனார்.
திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அவரை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகினர். காரணம் உடல் குண்டாகி ஆண்ட்டி போல இருந்தார். பிக்பாஸ் வீட்டில் தர்ஷனோடு ரொமான்ஸும் செய்தார். ஆனால், நான் ஏற்கனவே கமிட் என எஸ்கேப் ஆனார் தர்ஷன்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் உடற்பயிற்சி மூலம் மீண்டும் சிக்கென மாறினார் ஷெரின். மேலும், ஆர்யா மற்றும் சந்தானம் நடித்த வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை.ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கடற்கரையில் படு கிளாமரான உடையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.