தனுஷ் சினிமாவில் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷெரின்.
முதல் படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகளில் துணிச்சலாக நடித்திருந்தார். ஷெரின் பெங்களூரை சேர்ந்தவர். கன்னடத்தில் இரண்டு படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்த நடிகை இவர்.
அதன்பின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், பூவா தலையா, நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். திடீரென உடல் எடை கூடி குண்டாக மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே இவரின் தோற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
தற்போது ஒருவழியாக உடல் எடையை குறைத்து மீண்டும் ஸ்லிம்மாக மாறியுள்ளார். மேலும், அசத்தலான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், மல்லிப்பூ, கண்ணாடியெல்லாம் அணிந்து சட்டையை கீழே இறக்கி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுக்குபிடிக்க வைத்துள்ளது.
விஜய் நடிப்பில்…
சுதா கொங்கரா…
விஜயின் கடைசி…
நடிகர் விஜய்…
சுதா கொங்கரா…