பறக்கவிட்டு பலானதை காட்டிய ஷெரின்... பழசா இருந்தாலும் பக்காவா இருக்கு!

by பிரஜன் |   ( Updated:2022-03-31 06:00:25  )
sherine
X

sherine

கியூட்டா கவர்ச்சி வீடியோ வெளியிட்டு இணையவாசிகளை கிறங்க வைத்த ஷெரின்!

பெங்களூரை சேர்ந்தவரான நடிகை ஷெரின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். அந்த நிகழ்ச்சியில் தர்ஷனுடன் ரொமான்ஸ் செய்து மேலும் தன்னை பரீட்சியமாக்கிக்கொண்டார்.

sherine

sherine

ஆனால், இவர் தமிழுக்கு ஒன்றும் புதிதல்ல. பிக்பாஸுக்கு முன்னரே நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அது பிக்பாஸில் அடையாளம் காணப்பட்டு அவர் தான் இவர் என பல யூட்யூப் சேனல்கள் செய்தி வெளியிட்டது.

sherine 2

sherine 2

இதையும் படியுங்கள்: ஏம்மா இது உனக்கே அடுக்குமா!….குளிச்சிட்டு அப்படியே போஸ் கொடுத்த கிரண்…

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் உடல் எடை குறைத்து தனது கியூட்டான வீடியோக்களை வெளியிட்டு வரும் ஷெரின் தற்போது குட்டை பாவாடை தொடை கவர்ச்சியை கியூட்டாக காட்டி போஸ் கொடுத்து எல்லோரையும் மயக்கியுள்ளார். இது பழைய வீடியோ என்றாலும் பார்வையாளர்களுக்கு புது தெம்பை கொடுக்கிறது.

வீடியோ லிங்க்: ஏம்மா இது உனக்கே அடுக்குமா!….குளிச்சிட்டு அப்படியே போஸ் கொடுத்த கிரண்…

Next Story