More
Categories: Entertainment News

ரிப்பீட் மோடுல பாக்குறோம்!…முந்தானைய பறக்கவிட்டு சூடேத்தும் ஷெரின்(வீடியோ)…

பெங்களூரை சேர்ந்தவர் ஷெரின். எனவே, கன்னட படத்தில்தான் அறிமுகமானார். தனுஷின் முதல் திரைப்படமான துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

Advertising
Advertising

அதன்பின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். ஹீரோயின் வாய்ப்புகள் இல்லாமல் போகவே விக்ரம் நடித்த பீமா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். நண்பேன்டா படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் சினிமாவில் அவரை பார்க்க முடியவில்லை.

இதையும் படிங்க: என்னால இந்த சனியனை விடமுடியல… ஓப்பனாக பேசிய பிரபல நடிகர்….!

திடீரென பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளில் தலை காட்டினார்.அடுத்த ரவுண்டுக்கு தயாராகி வரும் ஷெரின் கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கருப்பு நிற புடவை அணிந்து முந்தானையை பறக்கவிட்டு பளபள இடுப்பை காட்டி போஸ் கொடுத்து ரீல்ஸ் வீடியோவை அவர் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்….

https://www.instagram.com/reel/CbXRAkch7uk/?utm_source=ig_web_copy_link

Published by
சிவா

Recent Posts