கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!.. சட்டையை கழட்டி அந்த இடத்தை காட்டும் ஷெரின்….
நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர்தான் ஷெரின். பெங்களூரை சேர்ந்த ஷெரின் கோலிவுட்டில் பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.
நடித்த முதல் படமே பெரிய ஹிட் அடித்ததால் ஷெரின் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நல்ல கதைகளை தேர்ந்தெடுக்காமல் கிடைக்கும் வாய்ப்புகளெல்லாம் நடித்து மார்க்கெட்டை கெடுத்து கொண்டார்.
விசில், உற்சாகம், நண்பேன்டா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். விக்ரம் நடித்த பீமா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கும் நடமாடியிருந்தார்.
அதன்பின் சில வருடங்கள் அவரை சினிமாவில் பார்க்கவே முடியவில்லை. இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.மேலும், ஓவர் வெயிட் போட்டு ஆண்ட்டி போல மாறினார்.
தற்போது உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பியுள்ள ஷெரின் பால்மேனியை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சட்டையை கழட்டி அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.