1 வயசு பாப்பாவுக்கு கூட பத்தாது… குட்டை பாவாடையில் ஏடாகூடமா காட்டிய ஷெரின் – வீடியோ!

Published on: July 20, 2022
sherine 1
---Advertisement---

நடிகை ஷெரின் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்!

நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில் இளம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். பெங்களூரை சேர்ந்த இவர் கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார்.

sherin1
sherin1

அதன் பின்னர் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தமிழ் மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார்.

sherin2
sherin2

இதையும் படியுங்கள்: அடுத்தது ‘இதுக்கும் மேல’!…ஐயோ பார்த்திபன் என்ன செய்யப்போறாரோ தெரியலயே!….

sherin3
sherin3

தொடர்ந்து சமுகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ஷெரின் தற்போது குட்டியூண்டு பாவாடையில் கிளுகிளுப்பான கிளாமர் காட்டி சமூகவலைதளவாசிகளின் ரசனைக்கு ஆளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார். அம்மணியின் இந்த அழகிய போட்டோவுக்கு அம்புட்டு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்துள்ளது.

வீடியோவை காண இதை கிளிக் செய்யுங்கள்: https://www.instagram.com/p/CgN-R-zgFm7/

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.