
Entertainment News
கொழுக் மெழுக் இடுப்பழகியே ஷி்ல்பா! சேலையில் கவுத்துப்புட்ட..!
பெங்களூரை சேர்ந்தவரான நடிகை ஷில்பா மஞ்சுநாத் இயக்குனர் கிருத்திகா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ’காளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகினார். அதன் பின்னர் ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக 2019-ஆம் ஆண்டு வெளியான “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார்.
பேரழகி ஐ.எஸ்.ஓ எனும் புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை. தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் வரும் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து யாரேனும் இயக்குனர் வாய்ப்பு கொடுப்பாரா என காத்துக்கொண்டிருக்கிறார். கவர்ச்சி ஒரு கட்டத்தில் எல்லை மீறி ஆபாசத்தை எட்டியுள்ளது. திம்சு கட்டை போல கும் என்று இருக்கும் இவருக்கு ரசிகர் பட்டாளம் நிறைய உண்டு. அதையடுத்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஸ்வீல்ஸ் ஜாக்கெட் அணிந்து, கண்ணுக்கு அழகாக கூலிங் க்ளாஸ் போட்டு இடுப்பழக்கை எடுப்பாக காட்டி தனது பளபளக்கும் திம்சு கட்டை உடம்பை பார்த்து நெட்டிசன்கள் வா்ணித்து வருகின்றனா்.