எங்க பாத்தாலும் மூடாகுதே!.. பனியன மட்டும் போட்டு சூடேத்திய நடிகை....

விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தில் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். அதன்பின் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். சில தமிழ் படங்கள், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் வரும் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஏனெனில், முன்னணி நடிகர்கள் தங்கள் படத்தில் ஜோடியாக நடிக்க அழைப்பார்கள் என எதிர்பார்த்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து யாரேனும் இயக்குனர் வாய்ப்பு கொடுப்பாரா என காத்துக்கொண்டிருக்கிறார்.
ஒருவழியாக ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகருமான நடராஜுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம் வாய்ப்புக்காக கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், பனியனை மட்டும் போட்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.