நல்லா பாத்துக்கோங்க.. அம்புட்டுதான்.. நடிகையின் ஹாட் புகைப்படம்!!

by ராம் சுதன் |   ( Updated:2021-12-18 10:38:48  )
shilpa manjunath
X

பெங்களூருவை சேர்ந்த நடிகை ஷில்பா 2016 ம் ஆண்டு கன்னடா படத்தின்மூலம் நடிகையாக அறிமுகமானார். இதன்பின் 'ரோசாப்பூ' என்ற மலையாளப்படத்தில் நடித்த இவர் கடந்த 2018ல் விஜய் ஆண்டனி நடித்த 'காளி' படத்தின்மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.

இதையடுத்து ஒரு சில கன்னடப்படங்களில் நடித்த அவர் பின்னர் தமிழில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' என்ற படத்தில் நடித்தார். காதல் கதையை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இதன்பின் ஒருசில தமிழ் மற்றும் கன்னடா படங்களில் நடித்திருந்தாலும், இவரால் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை. சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களையும் பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் தாற்போது ஒரு ஹாட் படத்தை பதிவேற்றியுள்ளார்.

shilpa manjunath

shilpa manjunath

அதில் தனது முன்னழகு பாதி தெரிய போஸ் கொடுத்து இளசுகளை சூடேத்தியுள்ளார். இந்த படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.தற்போது இவர் நடராஜ் நடிக்கும் புதிய தமிழ் படத்தில் நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story