அப்படி பாத்து மூட ஏத்தாத!... பிரபல நடிகையிடம் ஜொள்ளு விடும் ரசிகர்கள்....

by சிவா |
அப்படி பாத்து மூட ஏத்தாத!... பிரபல நடிகையிடம் ஜொள்ளு விடும் ரசிகர்கள்....
X

கர்நாடகாவை சேர்ந்தவர் ஷில்பா மஞ்சுநாத். கன்னடம், மலையாளம் என சில படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தார்.விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தில் அறிமுகமானார்.

அதன்பின் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட சில தமிழ் படங்கள் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் வரும் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

shilpa

எனவே, இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து யாரேனும் இயக்குனர் வாய்ப்பு கொடுப்பாரா என காத்துக்கொண்டிருக்கிறார். சில சமயம் கவர்ச்சி எல்லை மீறியும் போகிறது.

shilpa

இந்நிலையில், அரை டவுசர் மற்றும் பனியன் அணிந்து வாலிப பையன்களுக்கு மூடை ஏத்தும் வகையில் போஸ் கொடுத்து அவர் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

shilpa manju

Next Story