
Entertainment News
என் Structure எப்படி இருக்கு?.. சிக் உடையில் கிக் ஏத்திய பிரபல நடிகை….
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஷில்பா மஞ்சுநாத். கன்னடத்தில் ஒரு படம், மலையாளத்தில் ஒரு படம் என நடித்துவிட்டு தமிழுக்கு வந்தவர். முதல் படமே விஜய் ஆண்டனிக்கு ஜோடி.
அதன்பின் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் நடித்தார். தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் வரும் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பேரழகி ISO, தேவதாஸ் பிரதர்ஸ் என சில படங்களில் நடித்தார். தற்போது சதுரங்க வேட்டை நடிகர் நடராஜுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
அவர் எதிர்பார்த்த வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து யாரேனும் இயக்குனர் வாய்ப்பு கொடுப்பாரா என காத்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், பனியன் மட்டும் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்கலை சூடேற்றியுள்ளார்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்