Entertainment News
இதுல ஆப்பாயில் இல்ல ஆம்லெட்டே போடலாம்!. கூச்சப்படாம காட்டும் ஷில்பா மஞ்சுநாத்…
கிருத்திகா உதயநிதி இயக்கிய காளி திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத்.
இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். முதலில் இவர் ஒரு கன்னட படத்தில்தான் நடித்தார். அதன்பின் ஒரு மலையாள படத்தில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார்.
ஹரிஸ் கல்யாணுடன் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்தார். அதன்பின் சில கன்னட படங்களில் நடித்தார். இப்போது சில தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.
ஒரு தெலுங்கு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழி படங்களிலும் எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க ஆசைப்படுகிறார்.
ஆனால், பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை. எனவே, கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர முயற்சி செய்து வருகிறார்.
மேலும், கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் தனக்கு வாய்ப்பு வரும் எனவும் நம்பி காத்திருக்கிறார். அந்த வகையில், டைட்டான உடையில் முன்னழகை தூக்கலாக காட்டுவதுடன் இடுப்பை ஓப்பனாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஷில்பா மஞ்சுநாத்தின் இந்த புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.