ஹிந்தி படங்களில் பிசியாக நடித்துவந்த நடிகை ஷில்பா ஷெட்டி தமிழில் பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்தார். பின்னர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் ‘மேக்கரினா’ என்ற பாடலுக்கு நடனமாடினார்.
2007ம் ஆண்டுக்கு பின் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியின் உரிமையாளராக இருந்துவருகிறார். தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை 2009ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் பகிர்ந்து வருகிறார். தற்போது 46 வயதாகும் ஷில்பா ஷெட்டி தனது முன்னழகு பாதி தெரிய போஸ் கொடுத்து இளசுகளை உசுப்பேத்தி உள்ளார். இந்த புகைப்படத்தை தந்து இன்ஸ்ட்டாவில் பதிவேற்றியுள்ளார். இந்த படத்திற்கு லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகிறது.
அஜய் ஞானமுத்து…
நடிகர் விஜய்…
நடிகர் விஜய்…
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…