சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே!.. சந்தானம் பட நடிகையின் க்யூட் போட்டோஸ்...
by சிவா |
X
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ஷெரின் கான்ச்வாலா. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஆனால், மாடலிங் மற்றும் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் அந்த வேலையை உதறிவிட்டு இந்த துறைக்கு வந்தார்.
விராஜ் எனும் கன்னட படத்தில் அறிமுகமானார். தமிழில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் விஜய் டிவி ரியோ ராஜ் நடித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் நடித்தார். மேலும், சிபிராஜ் நடித்த வால்டர் மற்றும் சந்தானம் நடித்த டிக்கிலோனா ஆகிய படங்களில் நடித்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சுடிதார் அணிந்து அழகாக போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
Next Story