Categories: Entertainment News latest news

வா மா துரையம்மா…. ஏமி ஜாக்சன் எம்மாத்திரம்…? தட்டி தூக்கிய ஷிவாங்கி!

ஏமி ஜாக்சன் கெட்டப்பில் கியூட்டாக போட்டோ ஷூட் நடத்திய ஷிவாங்கி!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் ஷிவாங்கி. அந்த நிகழ்ச்சியில் அஷ்வினுக்கு ஜோடியாக நகைச்சுவை செய்து மிகப்பெரும் அளவில் தமிழக ரசிகர்களிடையே ஜெனிலியா ரேஞ்சுக்கு பேமஸ் ஆனார்.

shivangi 2

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் படவாய்ப்புகள் ஷிவாங்கிக்கு குவியத்துவங்கியுள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் நடிக்கிறார். திரையில் ஷிவாங்கியின் வெகுளித்தனமாக பேச்சு மற்றும் காமெடி காட்சியை ரசிக்க ரசிகர்கள் அவளோடு காத்திருக்கின்றனர்.

shivangi 3

இதையும் படியுங்கள்: அத மட்டும்தான் காட்டுவேன்!.. சட்டையை இறக்கி போஸ் கொடுத்த ராஷி கண்ணா….

shivangi 3

இந்நிலையில் தற்போது மதராசபட்டினம் ஏமி ஜாக்சன் லுக்கில் செம கியூட்டான கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இந்த கியூட்டான புகைப்படத்திற்கு உங்களது கருத்து என்ன என்பதை கூறி ஷிவாங்கியை சந்தோஷத்தில் ஆழ்த்துங்கள்…

Published by
பிரஜன்