
Entertainment News
நீ எப்படி பார்த்தாலும் கியூட்தாம்மா… ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்த ஷிவாங்கி!
கியூட் லுக்கில் கிறங்க வைக்கும் ஷிவாங்கி!
கிளி போன்ற பேச்சு, கியூட்டான எகஸ்ப்ரஷன்ஸ், அப்பாவி பெண் என குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி. இவர் மிகச்சிறந்த பாடகியாகவும் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

shivangi1
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமான இவர் அந்த நிகழ்ச்சியில் புகழுக்கு தங்கையாக அவர் செய்த அட்ராசிட்டிகள் மூலம் மளமளவென பிரபலமாகி ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.
இதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர சிவகார்த்திகேயனின் டான் படத்தில் கலகலப்பான காமெடி ரோலில் நடித்து புகழ் பெற்றார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

shivangi2
இதையும் படியுங்கள்: இதுக்கு அத கழட்டியே போட்டுடலாம்!…பேண்ட்டை கழட்டி காட்டி ஷாக் கொடுத்த இளம் நடிகை….
இந்நிலையில் தற்போது தனது கியூட்டான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார். நீ எப்படி பார்த்தாலும் கியூட்தாம்மா என ஆளாளுக்கு வர்ணித்து தள்ளியுள்ளனர்.