விருமாண்டி கெட்டப்பில் வெறித்தனமா இறங்கிய ஷிவாங்கி - கெத்தா இருந்தாலும் காமெடி பீஸ் தான்!

by பிரஜன் |
shivangi dp
X

shivangi dp

ஷிவாங்கி வெளியிட்ட லேட்டஸ்ட் கெட்டப்பிற்கு குவியும் லைக்ஸ்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானவர் ஷிவாங்கி நாராயணன். இவர் அந்த நிகழ்ச்சியில் புகழுக்கு தங்கையாக அவர் செய்த அட்ராசிட்டிகளுக்கு ரசிகர்கள் மளமளவென பெருக்கினர்.

shivangi

shivangi

முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் கலக்கி வருகிறார். இதனிடையே அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

shivangi1

shivangi1

இதையும் படியுங்கள்: நான் அரசியல்வாதி இல்ல…சோல்ஜர்…. விஜய் மாஸ் காட்டும் பீஸ்ட் டிரெய்லர் வீடியோ…

shivangi2

shivangi2

தினம் தினம் புதிய கெட்டப்பில் வந்து குக் வித் கோமாளி சீசனை கலக்கும் ஷிவாங்கி தற்போது விருமாண்டி கமல் கெட்டப்பில் பெரிய மீசை, வேட்டி, சட்டை அணிந்து விரப்பா போஸ் கொடுத்து நெட்டிசன்களை கவர்ந்துள்ளார். இருந்தும் இது காமெடியாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Next Story