பாதி கிழிஞ்ச பனியனில் அழகை காட்டும் ஷிவானி நாராயணன்!.. நீ வந்தாலே மஜாதான்!..

ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சினிமா ரசிகர்களை குறி வைத்து சென்னையில் வந்து செட்டில் ஆனவர் ஷிவானி நாராயணன். தெலுங்கு சினிமாவில் திறமையை காட்டாமல் நான் கோலிவுட்டில்தான் நடிப்பேன் என முடிவெடுத்து இங்கே வந்தார். ஆனால், அம்மணிக்கோ வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
எனவே, சின்னத்திரை சீரியல் பக்கம் போனார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத பெண்களை அரவணைக்கும் விஜய் தொலைக்காட்சி ஷிவானிக்கு வாய்ப்பு கொடுத்தது. பகல் நிலவு, இரட்டை ரோஜா என சில சீரியல்களில் நடித்தார். ஆனால், வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டே ரசிகர்களிடம் பிரபலமானார்.
ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டார். சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களையும், நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். அப்போதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த வீட்டில் அழகு பொம்மையாக வலம் வந்தாரே தவிர ரசிகர்களை கவர ஒன்றையும் செய்யவில்லை.
எனவே, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அதன்பின் விக்ரம் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. என்ன செய்வது என தெரியாமல் முழிக்கும் ஷிவானி வழக்கம்போல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.
இந்நிலையில், பனியனை பாதி கிழித்துவிட்டு அழகை காட்டி போஸ் கொடுத்து ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் காஜி ரசிகர்களுக்கு ஃபுல் விருந்தாக அமைந்திருக்கிறது.