ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்...? கவர்ச்சி ஷிவானியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

by பிரஜன் |
shivani
X

shivani

புடவையிலும் கவர்ச்சியை ததும்பவிட்ட நடிகை ஷிவானி நாராயணன்!

சீரியல் நடிகையான ஷிவானி நாராயணன் பகல் நிலவு, கடைகுட்டி சிங்கம் , இரட்டை ரோஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடன் நடித்த சீரியல் நடிகர் அசீம் உடன் தகாத உறவில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார்.

shivani1
shivani1

அந்த சர்ச்சையின் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தார். அதையடுத்து தமிழக மக்களிடையே பெருமளவில் பேமஸ் ஆனார். அதற்கு முன்னரே சமூகவலைத்தளங்களில் கிளாமரான உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளினார்.

shivani1
shivani1

இதையும் படியுங்கள்: ரஜினி படம் எனக்கு வேணாம்!… வாய்ப்பை மறுத்த நெல்சன் – இதுதான் காரணமாம்!..

தொடர்ந்து தனது கவர்ச்சிக்கு களங்கம் விளைவிக்காமல் இருந்து வரும் ஷிவானி தற்போது சேலையில் கவர்ச்சி காட்டி செம கிக்கு ஏத்திவிட்டார். இதனை பார்த்த நெட்டிசன்ஸ் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்? என கிண்டல் அடித்து ரசித்துள்ளனர்.

Next Story