ஆந்திராவை சேர்ந்த ஷிவானி நாராயணுக்கு தமிழ் சினிமா மீதுதான் அதிக ஆசை. அதோடு, மாடலிங் துறையில் பெரிய ஆளாக வேண்டும் என ஆசைப்பட சென்னை வந்தார்.
இவர் ஆசைப்பட்டபடி சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி சீரியல் பக்கம் ஒதுங்கினார். பகல் நிலவு, ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.
சில சீரியல்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார். விஜய் டிவி சீரியல் நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், ஷிவானி சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. அழகு பொம்மையாக வலம் வந்ததோடு சரி. ரசிகர்களை கவர ஒன்றுமே செய்யாமல் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
அந்நிகழ்ச்சிக்கு பின் விக்ரம், வீட்ல விசேஷங்க, டி.எஸ்.பி, நாய்சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் நடித்தார்.
சீரியலில் நடிக்கும்போதே வாளிப்பான உடம்பை விதவிதமாக காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
தற்போது மீண்டும் அதை செய்ய துவங்கிவிட்டார். அந்த வகையில், கவர்ச்சியான உடையில் முன்னழகு மற்றும் தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.
'நகைச்சுவை மன்னன்'…
நடிகர் ரஜினிகாந்த்…
நடிகர் அஜித்…
MGR :…
நடிகர் அஜித்…