உன்ன பாத்தாலே ஜிவ்வுன்னு ஏறுது!.. பீச்சில் சைனிங் உடம்பை காட்டி இழுக்கும் ஷிவானி!...
Shivani narayanan: கோலிவுட்டில் பெரிய நடிகை ஆக வேண்டும் என்கிற ஆசையில் ஆந்திராவிலிருந்து சென்னை வந்தவர்தான் ஷிவானி நாராயணன். இதற்கு அவர் பயன்படுத்தியது தளதள உடம்பை காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள்தான். அதன்பின் இன்ஸ்டாகிராமில் அவரின் ஃபாலோர்யஸ் அதிகமானார்களே தவிர சினிமாவில் வாய்ப்புகள் வரவில்லை.
எனவே, சின்னத்திரை சீரியல் பக்கம் வாய்ப்பு தேடினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். தினமும் மாலை எப்போது ஷிவானி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார் என நெட்டிசன்கள் காத்துக்கொண்டிருப்பார்கள்.
ஒருகட்டத்தில் சீரியலில் நடித்தது போதும் என விலகினார் ஷிவானி. அதன்பின் மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடினார். ஒன்றும் கிடைக்கவில்லை எனவே, மீண்டும் விஜய் டிவி பக்கம் போனார். அதனைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவரை தேடி வந்தது.
ஆனால், அந்த வாய்ப்பை ஷிவானி சரியாக பயன்படுத்திகொள்ளவில்லை. பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்துவிட்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அதன்பின் விக்ரம், டி.எஸ்.பி, நாய்சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
இப்போது சினிமாவில் அவருக்கு எந்த வாய்ப்பும் இல்லை. எனவே, முன்பு போல புகைப்படங்களையும், நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட துவங்கிவிட்டார். அந்தவகையில், கட்டழகை நச்சென காட்டும் உடையை அணிந்து கடற்கரையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.