சலிக்க சலிக்க பாத்தாலும் வெறி அடங்கல!.. வேறலெவல் லுக்கில் ஷிவானி நாராயனண்..
இன்ஸ்டாகிராமில் கொழுக் மொழுக் உடம்பை விதவிதமாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.
விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, பகல் நிலவு, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். ஆனால், அதிகம் பிரபலமானது கவர்ச்சி புகைப்படங்கள் மூலம்தான்.
பிக்பாஸ் சீரியல் நடிகை என்பதால் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தாலும் அதை சரியாக அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்ததை தவிர பிக்பாஸ் வீட்டில் வேறு எதையும் அவர் உருப்படியாக செய்யவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சில படங்களில் நடித்தார்.
விக்ரம், வீட்ல விசேஷங்க, டி.எஸ்.பி. நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சின்ன வேடம், ஒரு பாடலுக்கு நடனம் என எது கிடைத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறார்.
இந்நிலையில், என்ஃபீல்ட் பைக் மீது ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தியுள்ளார்.