Categories: Entertainment News

நீ வந்து நின்னாலே செம மஜா!.. சிக்குன்னு காட்டி பக்குன்னு இழுக்கும் ஷிவானி…

விஜய் டிவி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். பகல் நிலவு, ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம்,ராஜா ராணி என சில சீரியல்களில் நடித்தார்.

Also Read

சீரியலில் நடித்ததை விட கொழுக் மொழுக் உடம்பை தூக்கலாக காட்டும் உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுதான் ஷிவானி அதிகம் பிரபலமானார். ஷிவானி பகிரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

கிளுகிளுப்பு உடைகளில் புகைப்படங்கள் மற்றும் நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை தன்பக்கம் வளைத்தார்.

விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ், டி.எஸ்.பி என சில படங்களில் நடித்தார். இந்நிலையில் ஷிவானியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா