முகத்த மட்டும் பாத்தா லைஃப் டைம் செட்டில்மெண்ட்!... ஷிவானியை ஜூம் பண்ணி ரசிக்கும் புள்ளிங்கோ!..
ஆந்திராவை சேர்ந்தவர் ஷிவானி நாராயணன். ஆனால், ஆசையெல்லாம் தமிழ் சினிமா மீது இருந்தது. எனவே, சென்னை வந்து வாய்ப்பு தேடினார். ஒன்றும் நடக்கவில்லை. எனவே, சமூகவலைத்தளங்களில் கொழுக் மொழுக் அழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டார்.
மேலும், ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். நடிப்பு, நடனம், மாடலிங் என எல்லாவற்றிலும் ஷிவானி ஆர்வம் உண்டு. ஆனால், சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் போய் சில சீரியல்களில் நடித்தார்.
அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பல நாட்கள் அங்கே இருந்தும் ரசிகர்களை கவரும்படி ஒன்றும் செய்யவில்லை. பிக்பாஸ் வீட்டில் வெறும் அழகு பதுமையாக மட்டுமே வலம் வந்தார். அவ்வப்போது பயில்வான் பாலாவுடன் கொஞ்சம் ரொமான்ஸ் செய்தார்.
அந்த நிகழ்ச்சிக்கு பின் விக்ரம், டி.எஸ்.பி, நாய்சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும்படியான அழுத்தமான வேடம் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, ரசிகர்களிடம் ஷிவானி பிரபலமாகவில்லை. எனவே, மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.
அந்தவகையில், கருப்பு நிற லாங் கவுன் அணிந்து அழகை காட்டி ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படங்களை அவரின் ஃபாலோயர்ஸ் ஜீம் பண்ணி பார்த்து ரசித்து வருகிறார்கள். மேலும், ‘இப்படியே போட்டோ போடு செல்லம். நமக்கெதுக்கு சினிமா?’ எனவும் ரசிகர்கள் சிலர் ஜொள்ளுவிட்டு வருகிறார்கள்.